நீங்கள் தேடியது "conducive"

தடுப்புக்காவலில்  உள்ளவர் அச்சமற்றவர்; உண்மையான காங்கிரஸ்காரர் - பிரியங்காகாந்தி குறித்து ராகுல்காந்தி கருத்து
5 Oct 2021 8:33 AM GMT

"தடுப்புக்காவலில் உள்ளவர் அச்சமற்றவர்"; "உண்மையான காங்கிரஸ்காரர்" - பிரியங்காகாந்தி குறித்து ராகுல்காந்தி கருத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்புக்காவலில் உள்ளவர் அச்சமற்றவர் என பிரியங்கா காந்தி குறித்து ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரை நிர்வாண கோலத்தில் மது குடிக்கும் உதவி ஆணையர் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு
5 Oct 2021 8:23 AM GMT

அரை நிர்வாண கோலத்தில் மது குடிக்கும் உதவி ஆணையர் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

மதுரை ஆயுதப்படையில் காவல் உதவிஆணையராக பணிபுரியும் சோமசுந்தரம் அரை நிர்வாண கோலத்தில் மது குடித்தபடி இருந்ததோடு காவலர் ஒருவரை புல்லாங்குழல் ஊத வைத்து அதை ரசிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது....

7 மணிநேரத்திற்கு மேலாக முடங்கிய பேஸ்புக் - புலம்பியே இரவை போக்கிய பயனாளிகள்
5 Oct 2021 8:18 AM GMT

7 மணிநேரத்திற்கு மேலாக முடங்கிய பேஸ்புக் - புலம்பியே இரவை போக்கிய பயனாளிகள்

உலகம் முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதால் பயனாளிகள் சிரமமடைந்தனர்.

அக்.5 - தனிப்பெருங்கருணை நாள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
5 Oct 2021 8:12 AM GMT

"அக்.5 - தனிப்பெருங்கருணை நாள்"- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, தனிப்பெரும் கருணை நாளாக அனுசரிக்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
5 Oct 2021 6:21 AM GMT

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத் துறைக்கான, 2021ஆம் ஆண்டு நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபவ்ஷியன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(05.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - நீட் எதிர்ப்பு : நாடு தழுவிய அளவில் நீட்டப்படுகிறதே ! புளியந்தோப்பு கட்டுமான ஊழலில் பழைய அமைச்சருமா?
5 Oct 2021 5:28 AM GMT

மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை - வழக்கு ஒன்றில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு
5 Oct 2021 3:42 AM GMT

"மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை" - வழக்கு ஒன்றில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் ஒரு வழக்கு விசாரணையின் இறுதியில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டவர் - சிறப்பு விமானம் மூலம் வந்தவர் சென்னையில் கைது
5 Oct 2021 3:20 AM GMT

வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டவர் - சிறப்பு விமானம் மூலம் வந்தவர் சென்னையில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆந்திரா வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி - மெழுகுவர்த்தி ஏந்தி காங். கட்சியினர் பேரணி
5 Oct 2021 3:15 AM GMT

கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி - மெழுகுவர்த்தி ஏந்தி காங். கட்சியினர் பேரணி

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூரில், குடியிருப்பு ஒன்றில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் அதிகாலை நேரத்தில் மழை - மாநகர் பகுதிகளில் கனமழை பெய்த‌து
5 Oct 2021 2:53 AM GMT

சென்னையில் அதிகாலை நேரத்தில் மழை - மாநகர் பகுதிகளில் கனமழை பெய்த‌து

சென்னை மற்றும் புறநகரில் அதிகாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ​மீண்டும் அதிகாலை சுமார் 5 மணியளவில் சீரானது
5 Oct 2021 1:48 AM GMT

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ​மீண்டும் அதிகாலை சுமார் 5 மணியளவில் சீரானது

இரவு சுமார் 8 மணி நேரம் வரை முடங்கிய சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் இயங்கத் துவங்கின.

அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு - இமான் இசையில், எஸ்.பி.பி. குரலில் பாடல்
4 Oct 2021 2:13 PM GMT

"அண்ணாத்த" முதல் பாடல் வெளியீடு - இமான் இசையில், எஸ்.பி.பி. குரலில் பாடல்

"அண்ணாத்த" முதல் பாடல் வெளியீடு - இமான் இசையில், எஸ்.பி.பி. குரலில் பாடல்