கோகோ உற்பத்தியாளர்கள் போராட்டம் - போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மோதல்

பொலிவியாவின் லா பாஸ் நகரில் உள்ள சந்தைப் பகுதியின் தலைமை தொடர்பாக கோகோ உற்பத்தியாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.
கோகோ உற்பத்தியாளர்கள் போராட்டம் - போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மோதல்
x
பொலிவியாவின் லா பாஸ் நகரில் உள்ள சந்தைப் பகுதியின் தலைமை தொடர்பாக கோகோ உற்பத்தியாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது. லா பாஸ் பகுதியில் உள்ள சந்தையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கள் உற்பத்தி பொருட்களை அங்கு விற்பனை செய்வதை வலியுறுத்தி கோகோ உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டை வீசி பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மார்க்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்