புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாள் - செல்லப் பிராணிகளுக்கு ஆசிர்வாதம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாளை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாள் - செல்லப் பிராணிகளுக்கு ஆசிர்வாதம்
x
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாளை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. விலங்குகளின் பாதுகாவலராக கருதப்படும் பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாள் வருடந்தோறும் பிரேசிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி ரியோவில் உள்ள பிரான்சிஸ் தேவாலயம் மற்றும் பொது இடங்களில் நாய், பூனை, பாம்பு உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்த அளவிலான பிராணிகளுக்கே ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்