டிகாப்ரியோ நடிப்பில் உருவாகியுள்ள 'Don't Look Up' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் "டோண்ட் லுக் அப்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

Update: 2021-09-09 08:15 GMT
லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் "டோண்ட் லுக் அப்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆடம் மெக்கே இயக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் திரைப்படம் 'டோண்ட் லுக் அப்'. 2 அடிமட்ட விண்வெளி வீரர்கள், பூமியைத் தாக்க வரும் மிகப்பெரிய எரிகல் ஒன்றைப் பற்றி எச்சரிக்கை செய்ய அமெரிக்காவைச் சுற்றிப் பயணிப்பதே இதன் கதை. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்