கொஞ்சத் தோன்றும் இரட்டை பாண்டா குட்டிகள்...

பிரான்சில் உள்ள பியோவல் உயிரியல் பூங்காவில் இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்தது.

Update: 2021-09-05 07:07 GMT
பிரான்சில் உள்ள பியோவல் உயிரியல் பூங்காவில் இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்தது. வேகமாக வளர்ந்த பாண்டா குட்டிகள், எடை கூடியதுடன், உடலில் ரோமங்கள் வளர்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. பார்த்த உடனேயே கொஞ்ச தோன்றும் இரட்டை பாண்டா குட்டிகளுக்கு  "ஃப்ளுர் டே கோடன் மற்றும் பெடிட் நீஜ்" என பெயரிடப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்