விண்வெளிக்கு சென்று திரும்பிய ஜெஃப் பெசோஸ் - 10.10 நிமிடங்கள்... சாகச பயணம்

10 நிமிடங்களில் விண்வெளிக்கு சென்று திரும்பி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-07-21 07:36 GMT
10 நிமிடங்களில் விண்வெளிக்கு சென்று திரும்பி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். விறுவிறுப்பான 10 நிமிடங்கள் பற்றியும், அடுத்தடுத்து நிகழும் விண்வெளி பயணம் குறித்தும் விரிவாக பார்ப்போம்..

Tags:    

மேலும் செய்திகள்