ரஷ்யாவை வாட்டும் வெப்ப அலை - கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்

ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகள் நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

Update: 2021-06-23 05:07 GMT
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகள் நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டை விட உயர்ந்துள்ள தினசரி வெப்ப நிலை, 34 டிகிரி டெல்சியசை எட்டியுள்ளது.  கொரோனா பரவலை விட வெப்பம் அதிகம் வாட்டுவதால், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல்,  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கடற்கரையில், பொதுமக்கள் சாரை சாரையாகக் குவியத் துவங்கினர். சமூக இடைவெளி கூட இன்றி, கடல் நீரில் குளியலாடி வாட்டி வரும் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்