அமெரிக்காவில் திடீர் பனிப்பொழிவு - பனியில் விளையாடி மக்கள் மகிழ்ச்சி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-02-01 15:30 GMT
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, திடீரென்று ஏற்பட்டு உள்ள பனிப் பொழிவால், வாஷிங்டன் சாலைகள் பனி போர்த்தி காட்சி அளிக்கின்றன. பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும், மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் சிலர் பனியில் கால்பந்து விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்