சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

Update: 2021-01-13 08:18 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர் தப்பி உள்ளார். இன்ஜின் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விமானம் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்