'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் மறுப்பு

'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்க பிரிட்டன் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. அமெரிக்காவின் ராணுவம் தொடர்பான ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சே தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-01-07 09:19 GMT
'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்க பிரிட்டன் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. அமெரிக்காவின் ராணுவம் தொடர்பான ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சே தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடுகடத்தக் கோரியிருக்கும் அமெரிக்கா லண்டன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் அசாஞ்சே சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்