நீங்கள் தேடியது "Wikileaks Julian Assange Bail"

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் மறுப்பு
7 Jan 2021 9:19 AM GMT

'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் மறுப்பு

'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்க பிரிட்டன் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. அமெரிக்காவின் ராணுவம் தொடர்பான ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சே தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.