மரபணு மாற்று கோதுமைக்கு அனுமதி - உலகின் முதல் நாடாக அர்ஜென்டினா ஒப்புதல்

மரபணு மாற்று கோதுமை உற்பத்திக்கு உலகின் முதல் நாடாக அர்ஜென்டினா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-10-12 07:10 GMT
மரபணு மாற்று கோதுமை உற்பத்திக்கு உலகின் முதல் நாடாக அர்ஜென்டினா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் புது மாற்றமாக மரபணு மாற்று முறையில் கோதுமை உற்பத்தி செய்ய அர்ஜென்டினா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அர்ஜென்டினாவில் விளையும் மரபணு மாற்று கோதுமைகளை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. உலகளவில் கோதுமை உற்பத்தியில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

மேலும் செய்திகள்