கதிகலங்க வைக்கும் காட்டு தீ - அதிகபட்ச வெப்பநிலை பதிவு

அமெரிக்காவில், கலிபோர்னியா காட்டுத்தீ காரணமாக ஒரு வாரத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

Update: 2020-09-08 09:25 GMT
அமெரிக்காவில், கலிபோர்னியா காட்டுத்தீ காரணமாக ஒரு வாரத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீயின் வேகத்தைக் குறைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கலிபோர்னியாவில் அதிக பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், வேகமாக பரவிவரும் காட்டுத்தீயே அதற்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  காட்டு தீ காரணமாக நகர் பகுதிகளில் உள்ள 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது,. 
Tags:    

மேலும் செய்திகள்