இரவில் விவசாயம் செய்யும் வியட்நாம் மக்கள்

வியட்நாமில் நிலவும் கடும் வெப்பம் விவசாய பணிகளை கடுமையாக பாதித்துள்ளது.

Update: 2020-07-05 05:38 GMT
வியட்நாமில் நிலவும் கடும் வெப்பம் விவசாய பணிகளை கடுமையாக பாதித்துள்ளது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக, விவசாயிகள் இரவில் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் டார்ச் லைட்டை கட்டிக்கொண்டு நள்ளிரவில் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்