பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-03 11:41 GMT
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய லிஜியான், பிரச்சனையை சிக்கலாக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார். பிரதமரின் லடாக் பயணம் தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்