#Justin|| முக்கிய சாலை வழியே.. இரும்பு பெட்டிக்குள் ரூ.17 கோடி தங்க கட்டிகள்.. அதிர்ந்த அதிகாரிகள்

Update: 2024-05-04 05:24 GMT

/ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்/காக்கிநாடா, ஆந்திரா/ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்/காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்/அந்த வழியே வந்த வாகனத்தை சோதனை இட்டத்தில் இரும்புப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்தது அம்பலம்/பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்று விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்