​சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு விடுதி - உற்சாகப்படுத்திய அரச குடும்பத்தினர்

பிரிட்டனில் மருத்துவப் பணியாளர்களின் குழந்தைகள் அரசால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விடுதிகளில் பராமரிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-04-09 11:37 GMT
பிரிட்டனில் மருத்துவப் பணியாளர்களின் குழந்தைகள் அரசால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விடுதிகளில் பராமரிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து பெற்றோர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகளுடன் பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரின் மனைவி கேத் ஆகியோர் வீடியோ கால் மூலம் உரையாடி உற்சாகப்படு்​த்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்