இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முன்னாள் பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2020-04-08 03:16 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் நலம் குறித்து உலக தலைவர்கள் பெரும் அக்கறை செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், போரீஸ் ஜான்சன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய செய்தி என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்