“இனி அப்படி செய்ய மாட்டேன்... அண்ணன் விஜய், தவெக நண்பர்கள் மன்னிக்கவும்...“ வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்

Update: 2024-05-02 03:33 GMT

சென்னை காசி தியேட்டரில் கில்லி பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டார். அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி தீனா படம் ரீ-ரிலீசான நிலையில், காசி தியேட்டரில் தீனா படத்திற்கு பேனர் வைக்கப்பட்டது. அப்போது, ரசிகர் ஒருவர் தியேட்டரில் இருந்த விஜய்யின் கில்லி பட பேனரை கிழித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து காசி திரையரங்க மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் எபினேசர் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்