அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

Update: 2020-02-14 02:50 GMT
அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது. இந்த காட்சியை, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை,  ஒரு பகுதி பிரிந்து, விரைவாக துண்டுகளாக சிதறடிக்கப்படுகின்றன. தென் துருவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்,18.3 டிகிரி செல்சியஸ்  புவி வெப்பமடைதல் இருக்கும் என உலக வானிலை அமைப்பு கடந்த வாரம் கூறியது. அதேபோல் புவி வெப்பமடைந்து, பனிக்கட்டிகள் உருகியது.
Tags:    

மேலும் செய்திகள்