சைக்கிளில் மில்லியன் மைல் தூர பயணம் : 82 வயதில் சாதனை படைத்த "சீனியர் சிட்டிசன்"

ரஷ்யாவின் ஓய்வு பெற்ற குடியுரிமை அதிகாரி சைக்கிளில் மில்லியன் மைல்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-11-10 08:52 GMT
ரஷ்யாவின் ஓய்வு பெற்ற குடியுரிமை அதிகாரி  சைக்கிளில் மில்லியன் மைல்களை கடந்து சாதனை படைத்துள்ளார். தமது 82வது வயதில் லண்டனில் அவர் இந்த சாதனை பயணத்தை நிறைவு செய்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்