சிரியா ராணுவ முடிவுக்கு மக்கள் வரவேற்பு

துருக்கியின் ஊடுருவலை தடுக்கும் வகையில் சிரியா தனது வடக்கு எல்லை பகுதியில் ராணுவத்தை குவிக்க முடிவு செய்துள்ளது.

Update: 2019-10-14 05:26 GMT
துருக்கியின் ஊடுருவலை தடுக்கும் வகையில் சிரியா தனது வடக்கு எல்லை பகுதியில் ராணுவத்தை குவிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஹஷேக் நகரில் ராணுவத்தின் முடிவை வரவேற்று மக்கள் வீதிகளுக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்