மணிக்கு 194 கி.மீ வேகம் செல்லும் மின்சார பைக்...

இங்கிலாந்தில் மின்சாரத்தால் இயங்க கூடிய பைக்கின் வேகத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-23 02:00 GMT
இங்கிலாந்தில் மின்சாரத்தால் இயங்க கூடிய பைக்கின் வேகத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் மின்சார பைக், மணிக்கு அதிகபட்சமாக 194 கிலோ மீட்டர் வேகம் வரை சென்றது.
Tags:    

மேலும் செய்திகள்