டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

Update: 2019-07-14 16:41 GMT
இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், எக்ஸ் பிளேட்ஸ் அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை அபெக்ஸ் அணி தட்டிச் சென்றது. அதிகபட்சம் மணிக்கு, 160 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்களை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்