ரஷ்ய ராணுவத்தின் பிரம்மாண்ட பயிற்சி : 2,000 வீரர்கள் பங்கேற்பு

ரஷ்ய ராணுவம், கிரீமியா பகுதியில் பிரம்மாண்ட வான்வழி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டது.

Update: 2019-07-12 04:50 GMT
ரஷ்ய ராணுவம், கிரீமியா பகுதியில் பிரம்மாண்ட வான்வழி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டது. கருங்கடலை ஒட்டிய பகுதியில் நடந்த இந்த பயிற்சியில், சுமார் இரண்டாயிரம் வீரர்கள் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்