பயிற்சியில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் : மேள தாளங்கள் அடித்து உற்சாகம்

பிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-02-19 07:53 GMT
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர், பிரேசிலில் நடத்தப்படும் திருவிழா கொண்டாட்டத்திற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.  தலைநகர் ஸா போலாவில் ஆயிரக்கணக்கானோர் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சியில் அவர்களின் இசை நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்