பனியில் சறுக்கி விளையாடும் பென்குயின்கள்

குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-07 06:11 GMT
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஆர்டிக் துருவம் போல் பூங்கா அலங்கரிக்கப்பட்டிருந்தது. பனி தரையில் பென்குயின்கள் அங்குமிங்கும் ஓடி சறுக்கி விளையாடும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
Tags:    

மேலும் செய்திகள்