வக்கீல் சொல்வது போல் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? - சிறைத்துறை ADGP விளக்கம்

Update: 2024-05-07 09:10 GMT

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை - சிறைத்துறை ஏடிஜிபி விளக்கம்.

எந்த கைதியையும் சிறையில் தாக்கப்படுவதில்லை...

நேற்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் சிறையில் சவுக்கு சங்கரின் வலது கையில் காயம் ஏற்பட்டு முறிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகளை சந்திப்பில் தெரிவித்து இருந்த நிலையில் இது குறித்து துறை விளக்கம் அளித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்