தைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி

தைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-10-22 07:42 GMT
தைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை, சுமார் 366 பயணிகளுடன் சென்ற இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எட்டு பெட்டிகளில் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் படுகாயமடைந்த 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்