முகபாவனையுடன் பாடலை பாடி அசத்தும் மழலை

முகபாவனையுடன் பாடலை பாடி அசத்தும் மழலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-10-10 07:29 GMT
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மெரூன் 5 வின் "கேர்ள் லைக் யூ" பாடலை முகபாவனையுடன் பாடி அசத்திய மழலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாடல் வரிகளை தந்தை மறந்தாலும் குழந்தை நிறுத்தாமல் பாடி அசத்துவது பலரையும் கவர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்