அமெரிக்கா : வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட டிரம்ப்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2018-09-21 06:49 GMT
அமெரிக்காவில் கரை கடந்த ஃபுளோரன்ஸ் புயலால், தெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில், தெற்கு கரோலினாவில் கான்வாய் என்ற இடத்திற்குச் சென்ற அதிபர் டிரம்ப் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்