பிரான்சில் வெடித்து சிதறிய எரிமலை..!

பிரான்சில் உள்ள ரியூனியன் தீவில் எரிமலை வெடித்துள்ளது.

Update: 2018-09-18 14:53 GMT
'பிதோன் டே லா பவுர்னைஸ்' என்ற அந்த எரிமலை வெடித்தபோது, 100 அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்து ஜொலித்தன. இந்த காட்சிகள் 6 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் வரை தெரிந்தது. உலகின் மிக பிரபலமான சுற்றுலாதலமாக கருதப்படும் இந்த எரிமலையானது இந்த ஆண்டில் மட்டும் 4வது முறையாக வெடித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்