10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. "யாரும் நம்ப வேண்டாம் - சி.பி.எஸ்.இ" குழப்பத்தில் திணறும் மக்கள்

Update: 2024-05-02 02:26 GMT

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலை தளங்களில் வெளியாகும் தகவல் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் நம்ப வேண்டாம் என்றும் சி.பி.எஸ்.இ. எக்ஸ் தள பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்