எண்ணப்பட்ட கோயில் உண்டியல்.. பணக்குவியலில் சிக்கிய பக்தரின் துண்டு சீட்டு

Update: 2025-12-18 05:39 GMT

எண்ணப்பட்ட கோயில் உண்டியல்.. பணக்குவியலில் சிக்கிய பக்தரின் துண்டு சீட்டு

எல்.ஐ.சி பணம் வேண்டி உண்டியலில் சீட்டு எழுதி போட்ட பக்தர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 36 லட்சத்து 65 ஆயிரத்து 464 ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 240 கிராம் தங்கமும், 312 கிராம் வெள்ளியும், கோயில் கோசாலை உண்டியலில் 73 ஆயிரம் ரூபாயும் கிடைத்தது. ஒரு பக்தர் 2 லட்சம் ரூபாய் எல்.ஐ.சி பணம் கிடைக்க வேண்டி காகிதத்தில் எழுதி உண்டியலில் போட்டதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்