நீங்கள் தேடியது "money"

பணத்தை எண்ணி பார்க்காமல் வாங்குவோருக்கு இச்சம்பவம் ஒரு பாடம்.. நூதன மோசடி
26 Dec 2022 3:34 AM GMT

பணத்தை எண்ணி பார்க்காமல் வாங்குவோருக்கு இச்சம்பவம் ஒரு பாடம்.. நூதன மோசடி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கருப்பு பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி, நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.