ராட்சத பலூன்களை வைத்து விளையாடும் ஓர் கேளிக்கை விளையாட்டு...
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 11:05 AM
வாட்டர் ஸோர்பிங். அதாவது ராட்சத பலூன்களை வைத்து விளையாடும் ஓர் கேளிக்கை விளையாட்டு... இந்த விளையாட்டுகள் பெரும்பாலும் போட்டியாக பார்க்கப்படுவதில்லை.. ஜாலியாக விளையாடும் ஒரு வேடிக்கை விளையாட்டாகவே நடக்கிறது.பெண்கள் ,குழந்தைகள் என எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.