திருமணம் முடிந்ததும் வாத்தியத்தோடு வாக்களிக்க வந்த மணமகன்

Update: 2024-04-27 04:36 GMT

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணமான கையுடன் மணமகன் மேளதாளங்களுடன் வந்து மக்களவைத் தேர்தலில் வாக்களித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்