மதுரைக்கு வந்த குட் நியூஸ் - மிஸ் பண்ணிராதீங்க மக்களே!

Update: 2024-04-18 05:08 GMT

#thanthitv #madurai #sightseeing #history

மதுரைக்கு வந்த குட் நியூஸ் - மிஸ் பண்ணிராதீங்க மக்களே!

ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று, உலக மரபு சின்ன தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்பொருட்டு, மதுரை திருமலை நாயக்கர் மகாலை இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் திருமலை நாயக்கர் மகாலில் தினமும் நடைபெறும் ஒலி ஒளி கண்காட்சியை காண ஏராளமானோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி மட்டும் திருமலை நாயக்கர் மகால் திறந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்