பிரபல நகைக்கடையில் தீ விபத்து - லிப்டில் சிக்கி தவிக்கும் உயிர்...மதுரையில் பரபரப்பு

Update: 2023-11-28 02:49 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, லிப்டில் மாட்டிய நபரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்