போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்.. விரட்டி அடித்த போலீஸ் | BJP | Kerala | Thanthitv

Update: 2024-05-25 16:36 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, போலீசார் தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது உட்பட பல பிரச்சனைகள் இருப்பதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்