ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு.

Update: 2022-01-06 03:26 GMT
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு 

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு 

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்