சென்னையை மிரட்டும் கொரோனா ! உயரும் பாதிப்பு ..!

சென்னையை மிரட்டும் கொரோனா ! உயரும் பாதிப்பு ..!

Update: 2022-01-05 14:11 GMT
சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 12 மாணவர்களுக்கு  கொரனோ உறுதியாகி உள்ளது. குரோம்பேட்டை எம்ஐடியில் பாதிப்பு 97 ஆக  உயர்ந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்