"தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் ரஜினி" - ரஜினிக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

ரஜினியின் கலை உலக சாதனையை தமிழக மக்களை போலவே மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது என குறிப்பிட்டு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-25 14:14 GMT
ரஜினியின் கலை உலக சாதனையை தமிழக மக்களை போலவே மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது என குறிப்பிட்டு, தெலுங்கானா  மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்