"அரிச்சல்முனை - கடலின் நீர்மட்டம் உயர்வு" - ஆய்வு செய்யாமல் சாலை என குற்றச்சாட்டு

ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நீர் வழிப்பாதையை ஆய்வு செய்யாமல் அடைத்து சாலை போட்டதன் விளைவாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக சமூக அர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Update: 2021-06-03 06:36 GMT
அரிச்சல்முனை பகுதி என்பது மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், பால் ஜலசந்தி கடல் பகுதியையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் நீர் வழிப்பாதையை கண்டறிந்து பாலம் அமைத்தால் மட்டுமே அழகிய கடற்கரை பகுதியை பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்