பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு

விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு

Update: 2021-04-03 11:17 GMT
பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு 

நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் உள்ள மசூதி அருகே தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் 143 188 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
Tags:    

மேலும் செய்திகள்