"அடுத்த செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் தான்" - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியில் தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2020-11-01 06:04 GMT
வரும் 16-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி திறந்த பின்பும் ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது சரியா என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்