"இலவச வேட்டி சேலைகளில் நூலின் தரத்தை சோதிக்காதது ஏன்?" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலின் தரத்தை சோதிக்க கண்காணிப்பு குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-14 10:49 GMT
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக நெசவாளர்களுக்கு வழங்கப்படும்  நூலின் தரத்தை சோதிக்க கண்காணிப்பு குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத்தலைவர் கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், நூல் தரத்தை ஏன் சோதிப்பதில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்