"கோயம்பேடு சந்தை கொரோனா ஹாட் ஸ்பாட் இல்லை" - வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர்

கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு முன்பை விட குறைவாகவே இருப்பதாக, அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-13 14:09 GMT
கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு முன்பை விட குறைவாகவே இருப்பதாக, அனைத்து காய்கறி  வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். கடந்த 15 நாட்களில் அங்கு 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 75 கேமராக்கள் வைத்து கண்காணித்து வருவதாகவும், சுழற்சி முறையில் சிறு வியாபார கடைகள் திறக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்