தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

Update: 2020-09-13 03:34 GMT
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை மாநகர் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர், சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக இருப்பதாக பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்