சென்னையில் வைக்கப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் - 697 டன் மட்டுமே உள்ளதாக சுங்கத்துறை அறிவிப்பு

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 43 டன் மாயமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-08-09 14:06 GMT
சென்னை மணலியில் உள்ள  740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில், 43 டன் மாயமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிப்ரவரி மாதம் விற்பனைக்கான அறிவிப்பில் 697 டன் அமோனியம் நைட்ரேட் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 43 டன் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், அந்த அம்மோனியம் நைட்ரேட் மாயமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்